சினிமா இது மாப்பிள்ளையின் புகுந்த வீட்டு ரகளை! Angusam News Jul 28, 2026 “தற்போதைய இளசுகளின் மனசையும் தமிழ்க் குடும்ப உறவுகளின் மதிப்பையும் சொல்லும் மிகச்சிறந்த பொழுது போக்குப் படம். இதை அருமையாக எழுதி இயக்கியுள்ளார் இளன்” என்கிறார் ஸ்ரீநிதி சாகர்.