Browsing Tag

holy Bible

மன்னிப்பு என்பது வார்த்தை அல்ல…. செயல்

தவறு செய்தவரைத் தண்டிப்பதை விட, அவரை மன்னிப்பதன் மூலம் அந்த மனிதருக்கு ஒரு மறுவாழ்வு கிடைக்கிறது. அதே சமயம், மன்னிக்கும் நமக்கும் மனக்கசப்பிலிருந்து ஒரு விடுதலை கிடைக்கிறது.

ஆன்மீகமும், அறிவியலும் -பைபிள் புதிரா புனிதமா?

மனிதர்கள் பூமி ஏதோ ஒன்றின் மேல் தாங்கி நிற்கிறது என நம்பிய காலத்தில், யோபு 26:7-ல் "பூமியைப் பாழிலே (வெற்றிடத்தில்) தொங்கவிடுகிறார்" என்று கூறப்பட்டுள்ளது.

பைபிளில் உள்ள இரண்டு “பரம ரகசியங்கள்”  !

பிரபஞ்சம் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதை அறிவியல் ரீதியாக "Entropy" (வெப்ப இயக்கவியல் விதி) உறுதிப்படுத்துகிறது. இதையே பைபிளும், "வானமும் பூமியும் ஒழிந்துபோகும்" என்று மத்தேயு 24:35 இல் கூறுகிறது.