மோசடி கலைமகள் சபா | தற்போதைய நிலை என்ன ? விரிவான பின்னணி ! Angusam News Jul 26, 2025 0 தமிழகத்தில் கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக, இறுதித்தீர்வு காணப்பட முடியாமல் தேங்கிக் கிடக்கும் மோசடி வழக்குகளுள் குறிப்பிடத்தக்கது, கலைமகள் சபா மோசடி வழக்கு.