அரசியல் மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனைக் கூட்டம் ! Angusam News Mar 27, 2026 திண்ணைப் பிரச்சாரம், வலைதளப் பிரச்சாரம், ஜமாத் சந்திப்புகள், இளைஞர்கள், மாணவர்கள் ஒருங்கிணைப்புகள் போன்றவைகள் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.