Browsing Tag

Hunan

தோழியின் துரோகம்! பேனர் வைத்து பழிவாங்கிய பெண்!

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹாங்ஷானைச் சேர்ந்த ஒரு பெண் அவரது குடியிருப்பு வளாகத்தில் தனது தோழியை குறிப்பிட்டு ஒரு பதாகைகளைத் தொங்கவிட்டு சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறார்.

டயட்டால் நேர்ந்த விபரீதம்! மரணப் படுக்கையில் சீன சிறுமி!

சீனாவின் ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமியான மெய், இவருக்கு இன்னும் சில தினங்களில் பிறந்தநாள் வரவுள்ளது.