Browsing Tag

I Am Game movie

துல்கர் சல்மானின் படங்களிலேயே மெகா பட்ஜெட் படம்!

தென்னிந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது. துல்கர் சல்மானின் படங்களிலேயே , இன்னும் சொல்லப் போனால் மலையாள சினிமாக்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் ‘ஐ ஆம் கேம்’.

*துல்கர் சல்மானின்    ‘ஐ அம் கேம்’ ஆரம்பம்!*

துல்கர் சல்மானின் படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில், மிகப்பிரம்மாண்டமான படைப்பாக, நட்சத்திர நடிகர்களுடன் இப்படம் தயாராகி வருகிறது.