விபத்தில் சிக்கி தப்பிய திமுக ஐ.பெரியசாமி !
விபத்தில் சிக்கிய திமுக ஐ.பெரியசாமி !
தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி கட்சியில் சீனியர் இவர் . கட்சியில் மிக முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். கடந்த வாரத்தில் மிகப்பெரிய விபத்தில் சிக்கி அதிஷ்ட வசமாக தப்பினார்.…