போலிஸ் டைரி காவலர் உதவி மையம் திறப்பு விழா! Angusam News Jan 17, 2026 திருச்சி மாவட்டத்தில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கும் விதமாக கடந்த 2025 ஆம் வருடம் மட்டும் 119 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.