Browsing Tag

Independence Day celebration!

குறும்படம் திரையிட்டு குழந்தைகளுக்கு புத்தகம் பரிசளித்து சுதந்திர தினத்தை கொண்டாடிய எஸ்.பி. !

கரூர் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகிகளின் வரலாற்றை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதமாகவும்,  ஆவணப்படுத்தபட  வேண்டும் என்ற நோக்கத்திலும் விழாவை நடத்தியிருந்தார்கள்.

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் சுதந்திர தின கொண்டாட்டம்!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவிகளுக்கு நடத்தப்பட்டது போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களைச் சிறப்பு விருந்தினர் வழங்கினார்.