வானத்தை வசப்படுத்திய ‘இந்தியன்-2’ புரமோவில் புதிய புரட்சி
வானத்தை வசப்படுத்திய 'இந்தியன்-2' புரமோவில் புதிய புரட்சி ! - லைக்கா நிறுவனத்தின் மெகா பட்ஜெட் தயாரிப்பில் ஸ்டார்ஸ் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'இந்தியன்-2' வருகிற 12-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. ஒரிஜினல் பான் இந்தியா படமான…