ESSHA GROUPS திருச்சி தொழில் அதிபர்களை குறி வைத்து புதுவகை மோசடி… Sep 12, 2024 ஒரு இலட்சம் முதலீடு செய்தால், மாதந்தோறும் 8 முதல் 10 சதவீதம் வரையில் லாபத்தொகை தருவதாகக்கூறி நம்ப வைத்து ஏமாற்றம்.