அடித்து ஆடும் உளவுத்துறை !
உளவுத்துறையில் முன் பின் அனுபவம் அற்றவர். ஒற்றுப் பணியின் நெளிவு சுளிவுகளை சுத்தமாக அறிந்திராதவர். அப்பேற்பட்ட ஒருவரை கமிஷனரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலேயே அதிரடியில் IS யின் அரியணையில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்.
