சமூகம் 1990-ல் தந்தை வாங்கிய பங்கு ஆவணம் ! ஆச்சரியத்தில் உறைந்த மகன்! Angusam News Sep 25, 2025 அதாவது 1990 இல் ஒரு லட்சத்திற்கு JSW ஸ்டீல் பங்குகள் வாங்கப்பட்டிருக்கிறது. இன்று அந்த பங்குகளின் மதிப்பு தோராயமாக 80 கோடி இருக்கும் என்று கூறியிருந்தார்.