மதுரையில் இருந்தபோது குவாரி, கிரானைட் கொள்ளையர்களின் (அரசியல்வாதிகள்) முகமூடியை கிழித்தெறிந்து அவர்களது நிஜ முகங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வேட்டைக்காரன் அஸ்ரா கர்க்.
உளவுத்துறையில் முன் பின் அனுபவம் அற்றவர். ஒற்றுப் பணியின் நெளிவு சுளிவுகளை சுத்தமாக அறிந்திராதவர். அப்பேற்பட்ட ஒருவரை கமிஷனரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலேயே அதிரடியில் IS யின் அரியணையில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்.
கடந்த 5 ஆண்டுகளாக ஒரு அரசு தனது மக்களைப் பார்த்து படி படி என்று பிரச்சாரம் செய்தது. படிக்க பணம் இல்லையா, அரசு பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளோம், வந்து படியுங்கள்.