Browsing Tag

ISRO

ராக்கெட் மனிதன் !

இஸ்ரோவின் முன்னாள் தலைவர், விஞ்ஞானி சிவன். இந்தியாவின் ராக்கெட் மனிதன் என்று அழைக்கப்பட்டவர். சந்திராயன் 2 வை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்தவர்.