சமூகம் ரோட்டரி RMBF திருச்சிராப்பள்ளி பிரிவின் பதவியேற்பு விழா! Angusam News Jul 7, 2026 சேர்மன் மொஹம்மது நாசரின் வரவேற்பில், துணை சேர்மனாக ஜே.செந்தில்குமார்; செயலாளராக ஜெ.கிளமெண்ட் ஞானராஜ், பொருளாளராக எம்.ஜோசப்ராஜ் நிர்வாக பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்கள்.