Browsing Tag

Jayaraj

எங்களிடம் இரும்பு கம்பிகளும் லத்திகளும் இருக்கின்றன …

"இப்பொழுதாவது காவல்துறையின் அதிகாரத்தை தெரிந்து கொள்ளுங்கள்... நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ! ஏனென்றால் எப்பொழுதும் எங்களிடம் இரும்பு கம்பிகளும் லத்திகளும் இருக்கின்றன ... உங்களிடம் ஆசனவாய் இருக்கிறது "என்று பதிந்திருந்தார்.

நீ செத்தாலும் பரவாயில்லை … என் சொத்தை விற்றாவது வெளியே வந்துவிடுவேன் !

ஜெயராஜை அடித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய மகனான பென்னிக்ஸ் என்பவர் காவல்நிலையத்திற்குள் வந்தார். உள்ளே வந்து என்னுடைய அப்பாவை எதற்கு அழைத்து வந்தீர்கள், ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டார்.