ஆன்மீகம் பைபிளில் உள்ள இரண்டு “பரம ரகசியங்கள்” ! Angusam News Mar 6, 2026 பிரபஞ்சம் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதை அறிவியல் ரீதியாக "Entropy" (வெப்ப இயக்கவியல் விதி) உறுதிப்படுத்துகிறது. இதையே பைபிளும், "வானமும் பூமியும் ஒழிந்துபோகும்" என்று மத்தேயு 24:35 இல் கூறுகிறது.