Browsing Tag

Kadhal Sukumar

அங்குசம் பார்வையில் ‘ஆட்டி’

1970- ல் கதை நடக்கிறது. மதுரையில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் அமைதி ராஜ்.( இசக்கி கார் வண்ணன்) பெண்களை வன்புணர்வு செய்த மனித மிருகங்களை வரிசையாக என்கவுண்டரில் போட்டுத் தள்ளுகிறார்.

‘ஆட்டி’ ரிலீஸ் தள்ளிப் போனது ஏன்?

‘அயலி’ அபிநட்சத்திரா, காதல் சுகுமார், செளந்தர், பிரவீன் பழனிச்சாமி உட்பட பலர் நடித்துள்ளனர். இன்று ரிலீசாவதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ‘ஆட்டி’ இப்போது ஜூன்.12-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அங்குசம் பார்வையில் ‘போலீஸ் ஃபேமிலி’

கஞ்சா கேஸில் சிக்கிய இளைஞன் ஒருவனை ஸ்டேஷனில் வைத்து அடித்து துவைத்ததால் குற்றுயிரும் குலை உயிருமான அவனைத் தூக்கி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு இடத்தில் தூக்கிப் போடுகிறது சப் இன்ஸ்பெக்டர் ராஜா மலைச்சாமி,

அங்குசம் பார்வையில் ‘பரமசிவன் –பாத்திமா’ 

பாத்திமாவாக மாறினாலும் தனது இளம்பருவத் தோழன் தமிழ்ச்செல்வனை மறக்காமல் இருக்கிறார் தமிழ்ச்செல்வி.  இவர்களின் காதலுக்கு யோக்கோபுரமே எதிர்ப்பு காட்டுகிறது.