அரசியல் திமுகவை குப்புறத்தள்ளிய மக்கள் நலக் கூட்டணி ! Angusam News Mar 26, 2026 ஓராண்டு இடைவெளியில் 2016 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் இயங்கிய அதிமுக தனித்தே போட்டியிட்டது.