Browsing Tag

Kamaraj Library

காமராசர் நூலகம் – அறிவுசார் மைய கட்டிடப்பணிகள் அமைச்சர் ஆய்வு

திருச்சி காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப்பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்!

கட்டிடப் பணிகளை   பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா. வேலு  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. ஆகியோர் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினர்