Browsing Tag

Karur News

குடும்ப தகராறில் மனைவி கொலை ! கணவனுக்கு ஆயுள் தண்டணை !

குடும்ப தகராறில், மேற்படி சிவா @ செல்வராஜ் என்பவர், தனது மனைவியை கத்தியால் குத்தி, கொலை செய்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! குற்றவாளிக்கு கடுங்காவல் தண்டனை !

பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகால சிறை தண்டனையும் விதித்து ஏககாலத்தில் அனுபவிக்க தீா்ப்பு

ஸ்ரீ இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் – பக்தர் பாதுகாப்பு காவல் உதவி மையம் தொடக்கம்

பக்தர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என்றும், இதனால் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பான சூழல் உறுதி செய்யப்படும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்

டிவி செய்தியாளர் தாக்கப்பட்ட வழக்கு! திமுக எம்எல்ஏ உட்பட 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் !

கல்குவாரி தொடர்பாக பணம் பறிக்கும் நோக்கத்தில் சிலர் அடிக்கடி மிரட்டி வந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குளித்தலை போலீஸ் ஸ்டேஷனில் பழனியாண்டியின் மகன் விமலாதித்தன்(32) தரப்பில் புகார்

கரூர் மரணங்களுக்கு முன் – பின் விஜய் செல்வாக்கு?

சினிமாவில் ஹீரோ நாப்பது பேரை அடிக்கலாம் நிஜத்தில் இரண்டு பேரைக்கூட அடிக்கமுடியாது. தேர்தல் களத்தை சினிமா போல் நினைக்கிறார்கள் விஜய்யும், அவரது ரசிகர்களும்.

கரூர் கொடுந்துயர் ! விஜயை விளாசி தள்ளிய நீதிபதிகள் ! நடந்தது என்ன ?

இந்த வழக்குகளின் விசாரணை காரசாரமாக நடைபெற்ற நிலையில், தவெக கட்சி குறித்தும் அதன் தலைவரும் நடிகருமான விஜய் குறித்தும் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் அனல் பறக்கச் செய்திருக்கிறது.

எது திமுக சதி ? – இது திமுக சதியா ?

ஓர் அரசியல் கட்சி நடத்துகிறவன் - முழுநேர அரசியல்வாதியாக வந்துவிட்டவன் மக்களை சந்திக்க வேண்டுமானால் தொடர்பயணம் போவான். எழுச்சிப் பேரணி என்று எடப்பாடி போவதில்லையா?

அன்று ஆன்மீகம் கூட்டம்… இன்று அரசியல் கூட்டம்…

"இந்தியாவில் எத்தனையோ நெரிசல் பலிகள் ஏற்பட்டு இருக்கின்றன. அரசியல் கூட்டத்தில் நடந்த மிக மோசமான நிகழ்வு விஜயின் கரூர் பரப்புரை சம்பவம்தான்" என்கிறார்கள்.

கரூர் சம்பவம் ! முதல்வர் பதில் !

எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் தன்னோட தொண்டர்களும் - அப்பாவி பொதுமக்களும் இறக்குறத எப்போதும் விரும்ப மாட்டாங்க. இந்த சம்பவத்தில, உயிரிழந்தவங்க எந்த கட்சிய சார்ந்தவர்களாக இருந்தாலும், என்னை பொறுத்தவரைக்கும், அவங்க நம்மோட தமிழ் உறவுகள்.