Browsing Tag

‘Katta Kusthi-2’

அங்குசம் பார்வையில் ‘கட்டாகுஸ்தி-2’

“தன்னோட பொண்டாட்டிக்கு பேரும் புகழும் கிடைக்கிறத எந்தபுருஷனும் விரும்புறதில்ல. ஆனா தன்னோட புருஷனுக்கு பேரும் புகழும் கிடைச்சா பொண்டாட்டியின் சந்தோஷத்துக்கு அளவேயில்லை”

‘கட்டா குஸ்தி-2’ ஆரம்பம்!

முதல் பாகத்தில் நடித்த விஷ்ணுவிஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், கஜராஜ், முனீஸ்காந்த், காளிவெங்கட் இரண்டாம் பாகத்திலும் உள்ளனர். புதிதாக கருணாகரன் இணைந்துள்ளார்.