Browsing Tag

‘Kattakusthi-2’

‘கட்டாகுஸ்தி-2’ சூப்பர் ஹிட்! ஐசரி கணேஷ் கொடுத்த குஷி கிஃப்ட்!

”வேல்ஸ் காலேஜில் இடம் கிடைக்காத செல்லா அய்யாவுக்கு, இப்ப வேல்ஸ் சினிமாக் கம்பெனியில டைரக்டர் சான்ஸ் கிடைச்சது மகிழ்ச்சி” என பேசிய ஐசரி கணேஷ், செல்லா அய்யாவுக்கு பத்து பவுனில் தங்கச் சங்கிலி & பிரேஸ்லெட் அணிவித்து குஷிப்படுத்தினார்.