இவருக்கு ஜோடியாக பிரிகிடா சாகா இருக்கிறார். அவ்வளவு தான். அந்த ஊர் வாத்தியாராக சித்தப்பு சரவணன். இந்த கேரக்டர் எதுக்குன்னு நமக்கு தெரியாத மாதிரி சரவணனுக்கும் தெரியல போல.
பத்து நாட்களுக்கு முன்பு படத்தைப் பற்றிய அறிமுக நிகழ்ச்சி நடந்த நிலையில், டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூன்.23-ஆம் தேதி இரவு நடந்தது.