தவத்திரு குன்றக்குடி அடிகளார் 100 – திருக்குறள் முருகானந்தம் Apr 15, 2025 அரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட குன்றக்குடி அடிகளார் 1330 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்புவித்து இரா பி சேதுப்பிள்ளையிடம் பரிசு பெற்றார்