அரசியல் காங்கிரஸ் தலைவா் முன்னாள் எம்.பி. எல். அடைக்கலராஜின் 89-வது பிறந்தநாள் விழா Angusam News May 10, 2025 0 திருச்சி முன்னாள் எம்.பியும்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் துணைத் தலைவருமான எல்.அடைக்கல ராஜின் 89 -வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.