உலக செய்திகள் 2,253 வார்த்தைகளைக் கொண்ட பெயரால் உலக சாதனை ! Angusam News Oct 16, 2025 1990 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் பிறந்த லாரன்ஸ் வாட்கின்ஸ் என்பவர், இவர் தனது பெயரில் 2,253 வார்த்தைகளைச் சேர்த்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.