Browsing Tag

Lawyer dies

விருதுநகர் – மின்னல் தாக்கி வழக்கறிஞர் உயிரிழப்பு !

நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று கொண்டிருந்த வழக்கறிஞா் முனியாசாமி அவா்கள் மின்னல் தாக்கி உயிரிழப்பு