Browsing Tag

lecturers

கௌரவ விரிவுரையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் – தமிழக அரசுக்கு வலியுறுத்தல்!

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.50,000 வரை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.