Browsing Tag

life

நாம் சாதித்துள்ளவைகளுக்காக பெருமை கொள்ளலாமா ???

ஒன்று நன்றாக வாழ்ந்தவர்கள் கீழ் நிலைக்குச் செல்வது. மற்றொன்று கீழ் நிலையில் வாழ்ந்தவர்கள்மேலே உயர்வது. இந்த இரண்டும் வாழ்வில் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.

எப்படி வாழவேண்டும் என்பதைக் காசு கொடுத்துதான் கற்றுக்கொள்ள வேண்டுமா? அர்த்தமுள்ள ஆன்மீகம் !

பிள்ளைகள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு கைகளைப் பிணைத்துக்கொண்டு, அரண்போல செல்கிறார்கள். இதில் யார் முதலில்?