சமூகம் ஆரோக்கியமாக … ஆனந்தமாக …! Angusam News Jun 17, 2026 1980 - 2000 வருஷத்துல ஒருத்தர் பார்க்கும் போது நீங்க எப்படி இருக்கீங்க ? நல்லா இருக்கீங்களா? வீட்டுல கல்யாணமா? காரியமா? என்று கேட்பான். ஆனால், அதுவே இப்போது உங்க சுகர் எப்படி இருக்கு?