சமூகம் விருதுநகர் – மின்னல் தாக்கி வழக்கறிஞர் உயிரிழப்பு ! Angusam News Apr 26, 2025 0 நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று கொண்டிருந்த வழக்கறிஞா் முனியாசாமி அவா்கள் மின்னல் தாக்கி உயிரிழப்பு