Browsing Tag

Lord Shiva

மும்மூர்த்திகள் அருள்புரியும் ஸ்ரீ தாணுமாலய சுசீந்திரம் கோவில்!

ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ மகாவிஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் அருளும் ஒப்பற்ற திருத்தலம் சுசீந்திரம்.

தெய்வங்கள் சிவபெருமானை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற புண்ணிய திருத்தலம் ! ஆன்மீகப் பயணம்

கடவுளர்களான விநாயகர், முருகர், தேவர்கள், தேவதைகள் போன்ற மற்ற தெய்வங்கள் உட்பட தங்களுக்கு சாபத்தின் காரணமாக சோதனைகளும், துன்பங்களும் ஏற்பட்ட காலங்களில் மூலப்பரம் பொருளான சிவபெருமானை வழிபட்டு சாப விமோசனம் பெற்றிருக்கிறார்கள்.