Browsing Tag

M.P  துரை வைகோ

2வது நாள் நடைப்ப பயணத்தை தொடங்கி வைகோ ! மும்மத பிரதிநிதிகள் வரவேற்பு !

திருச்சி தெற்கு  மாவட்ட மதிமுகவின் எல்லையான மணிகண்டம் ஒன்றியப் பகுதி பஞ்சப்பூர் கன்வென்சன் சென்டர் அருகில் உள்ள செங்குறிச்சி பிரிவு சாலை சந்திப்பில் காலை  7  மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைப்பயணத்தை தொடங்கினார்

ஆட்டோ ஓட்டுநர்களின் தொடா் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி !

திருச்சி விமான நிலையம்  விரிவாக்கத்திற்கு பின் பு.ஜ.தொ.மு வின் தொடர் போராட்டம் காரணமாக ஆட்டோக்கள் நுழைய தடை நீக்கம்!