அரசு வழங்கிய பட்டா இடத்தை சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பகுதியாக மாற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பயனாளிகளுக்கு பாதுகாப்பு வழங்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்லாங்காடு பகுதியில் சிப்காட் அமைந்தால் ஆடு, மாடு மேய்ச்சல் தொழில் பாதிக்கப்படும் எனவும், மழை நீர் சுற்று வட்டார பகுதியில் கண்மாய்க்களுக்கு செல்வது தடைபட்டு விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகும்