அரசியல் அடமானம் வைத்த வீட்டை அபகரிக்க முயன்ற குற்றச்சாட்டில் மதுரை துணை மேயர் மீது பாய்ந்தது வழக்கு ! Angusam News Oct 4, 2024 0 மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மீது ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு