காலி பாட்டில்கள் சேதம் அடைந்தால், யார் பணம் கட்டுவது, பணியாளர்கள் இல்லாமல் பாட்டிலை சேமிப்பது பிரச்சனை உள்ளது என சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள்.
எதிர்வருகிற செப்-7-ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற இருக்கிற மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழக காங்கிரஸ் கமிட்டிதலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது.
”மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் அதன் அடிப்படையில் தற்போது 100 வார்டுகளிலும் கள ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது அவரவருடைய விருப்பம். சகிக்க முடியாத சொத்து வரி மின் கட்டண உயர்வு விலைவாசி உயர்வு பற்றி பேசுவோம் என்று பேசினார்.
அம்மன் உணவகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொன்னால் அதற்கு எல்லாரும் சூரி என்று சொல்வார்கள். அது கிடையாது அம்மன் உணவகம் வளர்ச்சிக்கு எனது தம்பிகள் அண்ணன்கள் தான் முழு காரணம்.
திருடிய நபர் நெல்பேட்டை மீன் மார்க்கெட் நாகூர் தோப்புவைச் சேர்ந்த அபுதாஹீர் மகன் சல்மான்கான் என்ற விபரம் தெரிந்து சல்மான் கானை மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர்.
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மக்களுக்காக எடப்பாடி பழனிச்சாமி பணியாற்றி வருகிறார். எழுச்சி பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமி எளிய மக்களுக்கான திட்டங்களையும், வாக்குறுதிகளையும் அளித்து அழைத்து வருகிறார்"