Browsing Tag

Madurai thirunagar

பள்ளியில் நடைபெற்ற மாணவர் மாதிரி பாராளுமன்ற தேர்தல் ! ஆர்வத்துடன் வாக்களித்த மாணவர்கள் !

பள்ளியில்‌ ஒவ்வொரு ஆண்டும் மாணவர் மாதிரி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும். இதில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வேட்பாளராக களம் இறங்குவார்கள் இந்த ஆண்டுக்கான மாதிரி பாராளுமன்ற ‌தேர்தல் நடைபெற்றது.