சமூகம் திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர் வாரும் பணி தொடக்கம் ! Angusam News May 16, 2026 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த தெப்பக்குளத்தை திருச்சி மாநகர மக்கள் தினமும் கண்டு கழித்து மகிழ்ந்த வண்ணம் இருந்தனர்.