புத்தகங்களையும் எழுதுகோலையும் ஆயுதமாக்கிய மலாலா ! ( 11 )
திருக்குரானில் எங்காவது எழுதியிருக்கிறதா, பெண்கள் படிக்கக்கூடாது, பள்ளிக்குப் போகக்கூடாது என்று என்ற எதிர் கேள்வியை தனது விடையாக முன் வைக்கிறார். ஒரு பெண் கல்வி குறித்துப் பேசுவதா? என்று அதிர்ச்சியும், கோபமும் அடைந்த தலிபான்களின்…