போலிஸ் டைரி 42 டயர்களை திருடிய மூவா் ! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ! Angusam News Aug 22, 2025 0 மணப்பாறை பகுதியில் உள்ள பஞ்சர் கடையில் நான்கு சக்கர வாகனத்தின் 42 டயர்களை திருடிய மூன்று நபர்களுக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.