மங்களம் அருவியில் திறக்கப்பட்ட நீர்வரத்து! சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!
தற்போது அருவியில் போதுமான அளவு தண்ணீர் கொட்டுவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக இன்று முதல் மங்களம் அருவி மீண்டும் முறைப்படி திறக்கப்படுகிறது.
