Browsing Tag

Maruthamalai Murugan Temple

மலையின் சரிவில் மருதமலை முருகன் ஆலயம்!-ஆன்மீக பயணம்

கருவறைக்கு முன்னால் முருகப்பெருமானை நோக்கியவண்ணம் அவருடைய வாகனம் மயில் நின்றிருக்கிறது. அதற்குப் பின்னால் பலிபீடமும் கொடிமரமும் அமைந்துள்ளன.