Browsing Tag

Meal

அறிவோம் (மன்னா மெஸ்) Non veg கடை

சமீபத்தில் கோவையில் சாய்பாபா காலனியில் உள்ள மன்னாமெஸ் என்ற இந்த ஹோட்டலுக்கு போனேன். இந்த Insta Influencers வலையில் பல நாள் சிக்காமல் இருந்த நிலையில் இந்த முறை வகையாக சிக்கினேன்.