சமூகம் மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியும் – எங்கள் கல்வியும் ! Angusam News Sep 27, 2025 பள்ளியில் எங்கள் சீருடை நீலம் வெள்ளை தான். சீருடை அணிய வசதி வாய்ப்பு இல்லாமல் பெரும் அல்லலுக்கு ஆளானோம்.