கட்டிய வீட்டிற்கு வரி ! லஞ்சம் கேட்ட வருவாய் உதவியாளர் ! 3 ஆண்டுகள் சிறை !
புகார்தாரர் முத்துராமலிங்கம் என்பவரிடமிருந்து லஞ்சப்பணம் ரூ.6,500/-த்தை கேட்டு பெற்ற போது எதிரி சுபேர் அலி முகமது, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கைது செய்யப்பட்டார்.