அரசியல் மிரட்டல்கள்- நெருக்கடிகளுக்கு அஞ்சாமல் எதிரிகளுடன் போரிட்ட கருத்தியல் ஆயுதம் Angusam News May 22, 2025 0 சின்னகுத்தூசியின் எழுத்துகள் பெரியாரின் கொள்கைகளையும் , திராவிட இனத்தின் நலனையும், தமிழ்மொழியின் வளர்ச்சியையும் வலியுறுத்தியவை.