இன்னைக்கு புதுசா ட்ரை பண்ணலாம்னு குட்டீஸ் மட்டும் இல்லாமல் பெரியவங்களும் சேர்ந்து சாப்பிடற மாதிரி காரமா இல்லைங்க ஸ்வீட்டா ஒரு ரெசிபி எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம்.
ஒரு நான்ஸ்டிக் கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கட் செய்து வைத்திருக்கும் பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.