இளமை புதுமை எம் ஐ டி பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாட்டம் ! அமைச்சா் பங்கேற்பு! Angusam News Mar 7, 2026 பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்றும், அவர்கள் விண்வெளி வரை செல்ல வேண்டும் என்றும் பெரியார் அன்றே வலியுறுத்தினார்.